TN MRB Pharmacist வேலைவாய்ப்பு 2023 | சம்பளம்: ரூ.1,30,400/- || விண்ணப்ப பதிவு ஆரம்பம்

TN MRB Pharmacist வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 – சம்பளம்: ரூ.1,30,400/- || விண்ணப்ப பதிவு ஆரம்பம்! Pharmacist பணிக்கு என தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TN MRB) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் இன்று (28.11.2023) முதல் இணையவழி மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். TN MRB பணியிடங்கள்: Pharmacist பணிக்கு என தமிழ்நாடு மருத்துவ துணை சேவை பிரிவில் ஒதுக்கப்பட்டுள்ள 28 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது. Pharmacist (Ayurveda) – 01 பணியிடம் Pharmacist (Siddha) – 26 பணியிடங்கள் Pharmacist (Unani) – 01 பணியிடம் TN MRB Pharmacist 2023 கல்வி: Pharmacist பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். TN MRB Pharmacist 2023 வயது: 01.07.2023 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்களின் வ...