தமிழ்நாட்டில் மட்டும் இருக்கும் பொன்மகன் திட்டத்தை கேள்விப்பட்டு இருக்கீங்களா?
.png)
பொன்மகன் திட்டம் பெண் குழந்தைகளுக்கு இருப்பது போலவே ஆண் குழந்தைகளுக்கும் இருக்கும் சேமிப்பு திட்டம் தான் இந்த பொன்மகன் சேமிப்பு திட்டம் . மகன்களின் எதிர்கால தேவைகளுக்காக இருக்கும் சிறப்பான சேமிப்பு திட்டம் . பொன்மகன் திட்டம் பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் என்பது செப்டம்பர் 2015- ல் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமாகும் . இத்திட்டம் ஆண் குழந்தைக்காக மட்டுமே செயல்படுத்தப் பட்ட திட்டமாகும் . இதில் , தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் மட்டுமே சேரலாம் . 1. 10 வயதுக்குட்பட்ட மைனர் சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது guardian கணக்கைத் திறக்கலாம் . 2. குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகை ரூ . 500 மற்றும் அதிகபட்ச வருடாந்திர வைப்புத்தொகை ரூ . 1.5 லட்சம் . 3. பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் 7.6% ஆகும் . 4. திட்டத்தின் முதி...